மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி எழுதிய கடிதம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத வழிபாட்டுத் தலங்களில் மின்சாரத்தை சேமிப்பதற்காக மகா சங்கரத்னத்தின் முன்மாதிரியான பங்களிப்பிற்கும் அது சமூகத்திற்கு முன்னுதாரணமாகவும் திகழ்வதற்கு நன்றி தெரிவித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.