ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து கைது

ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிரபல போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளான நதுன் சிந்தக என்ற ´ஹரக் கட்டா´ மற்றும் சலிந்து மல்ஷிகா என்ற ´குடு சலிந்து´ ஆகியோர் மடகஸ்காரில் உள்ள விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்