சேற்றில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீட்பு

சேற்றில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.