பணவீக்கத்தில் மாற்றம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023 பெப்ரவரி மாதத்திற்கான பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் மாறியுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரியில் பணவீக்கம் 53.6% ஆகவும், ஜனவரியில் 53.2% ஆகவும் பதிவாகியுள்ளது.