பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்…!

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கல்வியமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்…!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  வரிச்சுமை குறைத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கொழும்பில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (27) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அத்துடன், ருஹுணு பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.