
சுதந்திரத்திற்கு முன் இன்டர்நெட் இருந்தா எப்படி இருந்திருக்கும்…
சுதந்திரத்திற்கு முன் இன்டர்நெட் இருந்திருந்தால் நம் இந்திய மக்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தி இருப்பார்கள்..
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், கூகுள், இன்ஸ்டாகிராம், போன்றவைகள் சுதந்திரத்திற்கு முன் இருந்திருந்தால், அப்போதைய மக்கள் எப்படி எல்லாம் பயன்படுத்தி இருப்பார்கள் என்று ஒரு அருமையான கற்பனை தான் இந்த புகைப்படங்கள்…




