மின் தடை குறித்து மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

மின் தடை குறித்து மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் விநியோகத்தை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.