இறைச்சி உற்பத்தி நுகர்வுக்குத் தடை!

இறைச்சி உற்பத்தி நுகர்வுக்குத் தடை!

வடமேல் மாகாணத்தில் உள்ள கால்நடைகளை இறைச்சி உற்பத்தி அல்லது நுகர்வுக்கு பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.