லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும்..!

லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும்..!

12.5 கிலோ கிராம் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 400 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை (04) நள்ளிரவு முதல் இந்த விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

தற்போது சந்தையில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 3,638 ரூபாவாகும்.