ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையிலும்..!

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இலங்கையிலும்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான திகதிகளை ஆசிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 ஆம் திகதி வரை இந்த போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 4 போட்டிகள் பாகிஸ்தானிலும், 9 போட்டிகள் இலங்கையிலும் நடத்தப்படவுள்ளன.