
தேசிய கீதத்தை தவறாக உச்சரித்த பாடகி – சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் எச்சரிக்கை..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023 LPL தொடக்க விழாவில் தேசிய கீதத்தை இசைக்கும் போது பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச ஒரு முக்கிய வரியை தவறாக உச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவியது.
இந்நிலையில் புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, சட்ட நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளார்.