கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: நுஸைபுக்கு தாடியுடன் பரீட்சை எழுத அனுமதி….!

கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: நுஸைபுக்கு தாடியுடன் பரீட்சை எழுத அனுமதி….!

கிழக்குப் பல்கலைக்கழக தாடி விவகாரம்: 

ஆகஸ்ட் 9ம் திகதி நடைபெறவிருக்கும் பரீட்சையில் மாணவன் நுஸைபை தாடியுடன் பரீட்சை எழுத அனுமதிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று 04-08-2023 கட்டளை. 

அல்ஹம்துலில்லாஹ்.