வனிந்து டெஸ்ட் களத்தில் இருந்து விடைபெற முடிவு..!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வனிந்து ஹசரங்க இலங்கை கிரிக்கெட் சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த வனிந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.