
Gigaclear Trialing 5GBPS வேகம் கொண்ட இணைய இணைப்பினை வழங்கவுள்ளது.
சமகாலத்தில் இணைய இணைப்பானது மனித வாழ்வில் இன்றி அமையாததாக மாறிவருகின்றது.
இதன் பயனாக இணையத் தொழில்நுட்பத்தில் பல்வேறு புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இவற்றின் ஒரு அங்கமாக ஐக்கிய ராச்சியத்தில் இணைய சேவையினை வழங்கிவரும் நிறுவனங்களுள் ஒன்றான Gigaclear Trialing ஆனது 5GBPS வேகம் கொண்ட இணைய இணைப்பினை வழங்கவுள்ளது.
பரீட்சார்த்த ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ள இச் சேவையின் ஊடாக முதன் முறையாக 10,000 வீடுகளுக்கு இணைய இணைப்பு வழங்கப்படவுள்ளது.
