
இலங்கையில் சினோபெக் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவின் சினோபெக் நிறுவனம், சினோபெக் லங்கா உத்தியோகபூர்வமாக இலங்கையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
கொட்டாவை மத்தேகொடவில் தனது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை நேற்று திறந்து வைத்துள்ளது.
அதேநேரம் குறித்த எரிபொருள் நிலையத்தில் எரிபொருளின் விலைகள் 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.