கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு தடை..!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு தடை..!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேம்பாலத்திற்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தை அகற்றும் பணியை கொழும்பு மாநகர சபை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக புறக்கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ் மற்றும் லோட்டஸ் வீதி நோக்கி செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.