உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான  https://www.doenets.lk/examresults  இல் பெறுபேறுகளை பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.