கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்தடைந்த முட்டைகளுடன் 2 கொள்கலன்கள்..!

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்தடைந்த முட்டைகளுடன் 2 கொள்கலன்கள்..!

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்த முட்டைகள் கையிருப்பு இருப்பதாக தேசிய வாடிக்கையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவத்துள்ளார்.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தில் பழுதடைந்தடைந்த முட்டைகளுடன் 2 கொள்கலன்கள்
தொடர்பில், உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.