குறிஞ்சாங்கேனி பால நிதி விவகாரம் ; தௌபீக் எம்.பி யின் தொடர் முயற்ச்சிக்கு வெற்றி..!

குறிஞ்சாங்கேனி பால நிதி விவகாரம் ; தௌபீக் எம்.பி யின் தொடர் முயற்ச்சிக்கு வெற்றி..!

(எஸ். சினீஸ் கான்)

கிண்னியா குறிஞ்சாங்கேணி பாலம் அமைக்கும் வேலைகள் கடந்தகாலங்களில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் யின் தொடர் முயற்சியினால் சவூதி அபிவிருத்தி நிதியம் பாலத்திற்கான நிதியை வழங்குவதற்கான அனுமதியை உத்தியோகபூர்வமாக நிதி அமைச்சுக்கு திங்கட்கிழமை (26) அறிவித்துள்ளது.

பால நிர்மான வேலைகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படயிருப்பது குறிப்பிடத்தக்கது.