A/L பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும்..!

A/L பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர்தரப் பரீட்சைக்கான திகதி எதிர்வரும் சில தினங்களில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.