உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படமாட்டாது – ரணில்..!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படமாட்டாது – ரணில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உட்பட எந்தவொரு பிரச்சினைக்கும் இலங்கையினுள் சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் Deutsche Welle தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே வழங்கிய நேர்காணலின் போது இதனை தெரிவித்துள்ளார்.