குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி..!

குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி..!

பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியில் 122 ஓட்டங்களைப் பெற்ற குசல் மெண்டிஸ் தசை பிடிப்பு ஏற்பட்டமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குசல் மெண்டிஸ்கு பதிலாக துஷான் ஹேமந்த களமிறங்க அழைக்கப்பட்டுள்ளார்.