காசாவில் 15 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த 4 குழந்தைகளையும் கொன்றொழித்தது இஸ்ரேல்..!

காசாவில் 15 வருடங்களுக்குப் பிறகு கிடைத்த 4 குழந்தைகளையும் கொன்றொழித்தது இஸ்ரேல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காசாவில் உள்ள பாபா குடும்பம் 15 வருடங்கள் குழந்தை இல்லாமல் காத்திருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. இருப்பினும் அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கக்கூடாது என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு முடிவெடுத்தது. அவர்களின் வீட்டின் மீது குண்டு வீசியது.

கலீத், அப்துல் கலீக், மஹ்மூத் மற்றும் மஹா ஆகிய நால்வர்களும், அவர்களது தாயார் வஃபா அல்-ஸ்வெர்கியுடன் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களின் ஜனாஸாக்களையே இங்கு காண்கிறீர்கள்.

தகவல் மூலம் – குத்ஸ் நெட்வேர்க்