காசா ஜபாலியாவில் பள்ளிவாசலை தகர்த்த, இஸ்ரேலிய போர் விமானங்கள்..!

காசா ஜபாலியாவில் பள்ளிவாசலை தகர்த்த, இஸ்ரேலிய போர் விமானங்கள்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காசா பகுதிக்கு வடக்கே ஜபாலியாவில் உள்ள கிராண்ட் அல்-ஒமாரி பள்ளிவாசலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய போர் விமானங்கள் தகர்த்துள்ளன.

குறித்த தகவலை குத்ஸ் நெட்வோர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.