ரணிலின் ஆட்டம் ஆரம்பம், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவியிலிருந்தும் ஏனைய பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கான கடிதம் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.