ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை – எலான் மஸ்க்..!

ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கப் போவதில்லை – எலான் மஸ்க்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அமெரிக்காவில் வசித்து வரும் எலான் மஸ்க், ஹநியூயார்க் டைம்ஸ்’பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், வெள்ளை மாளிகையில் நடைபெறும் மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டில் டெஸ்லா நிறுவனத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதன் மூலம் தான் அவமதிக்கப்பட்டதால் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2024) நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் ஜோ பைடனுக்கு வாக்களிக்க போவதில்லை என எலான் மஸ்க் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.