உபுல் தரங்க தலைமையில் புதிய கிரிக்கெட் தேர்வுக் குழு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை அணியின் முன்னாள் தலைவர் உபுல் தரங்க தலைமையில் புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளதாக அறிவித்துள்ளார்.