ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு வீரரை இழக்கும் பரிதாப நிலையில் இஸ்ரேல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு வீரரை இழக்கும் பரிதாப நிலை இஸ்ரேல் இருப்பதாக ராணுவ அதிகாரி இராஸ் எஷெல் கூறுகிறார். ஏற்கனவே 1300க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை எஷெல் மனம் திறந்தார்.
ஒன்று போர் முன்னணிக்குச் சென்று அல்லது சம்பவ இடத்திற்கு வந்து கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்பதே இராணுவ அதிகாரியின் வேண்டுகோள்.
சீக்கிரம் காசாவுக்குப் போகிறேன் என்று அவர் கூறுகிறார்,
நன்றி: மத்திய கிழக்கு மானிட்டர்
பி. கே. நியாஸ்