முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் காலமானார்..!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் காலமானார்..!

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் சற்று முன் 2023/12/22 காலை 06:30 மணி அளவில் கொழும்பு வைத்தியசாலையில் வபாத்தனார்.

🤲இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன்🤲

அன்னாரின் ஜனாஸாவை அவருடைய கிண்ணியா இல்லத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

யா அல்லாஹ்… அன்னாரின் பாவங்களை மன்னித்து உன்னுடைய மேலான ஜன்னத்துல் பிர்தெளஸை நஸீபாக்கிடுவாயாக… ஆமீன்