
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம், இலங்கை கரையோர பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்..!
இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையின் கரையோர மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
