
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக சஜித் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின் கட்டண அதிகரிப்பின் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.