கொழும்பு காலிமுகத்திடல் வீதிக்கு முழுமையாக பூட்டு..!

கொழும்பு காலிமுகத்திடல் வீதிக்கு முழுமையாக பூட்டு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழுமபு காலிமுகத்திடல் வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி 3 ஆம் திகதி பகல் 2 மணி முதல் 4 ஆம் திகதி பகல் 12 மணி வரை குறித்த வீதி முழுமையாக மூடப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

அத்தோடு தேசிய கொடியை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்இ அவற்றை கண்காணிப்பதற்கு தனி குழு அமைப்பக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.