2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர – உயர்தர பரீட்சை நடைபெறும் திகதிகள் அறிவிப்பு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை டிசம்பரில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.