ஈஸ்டர் தாக்குதல் பற்றி மைத்திரி பாராளுமன்றத்தில் விளக்கம்..!

ஈஸ்டர் தாக்குதல் பற்றி மைத்திரி பாராளுமன்றத்தில் விளக்கம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இரகசிய பொலிஸாரிடம் இதற்கு முன்னர் வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற விவாதம் மூன்றாவது நாளான இன்றும் நடைபெறுகின்றது.