டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கம்..!

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று (08) அறிவித்துள்ளது.

அந்தத் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.