பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கருகில் பதற்றம்..!

பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கருகில் பதற்றம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கு எதிரே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சில தனியார் அமைப்புகள் இணைந்து பொதுஜன பெரமுனவுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.