பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார் மோடி..!

பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார் மோடி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்திய பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடி இராஜிநாமா செய்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மோடி இராஜிநாமா கடிதத்தை கையளித்தார்.

மோடி அமைச்சரவையின் இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்துவிட்டு, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.