A/L பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு!

A/L பரீட்சார்த்திகளுக்கான அவசர அறிவிப்பு!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை அருகில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு செல்லுமாறு பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.