கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம் – 02 பொலிஸாருக்கு காயம்

கல்வி அமைச்சுக்கு முன்பாக பதற்றம் – 02 பொலிஸாருக்கு காயம்


(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   இசுருபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து ஒரு உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.