பிரதமர் மன் மோகன்சிங்கின் உடலுக்கு ரணில் நேரில்சென்று அஞ்சலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு)
முன்னாள் இந்திய பிரதமர் மன் மோகன்சிங்கின் உடலுக்கு முன்னாள் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று (27) புதுடெல்லி தலைநகரில் இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சியே இதுவாகும்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி திருமதி.குர்ஷரன் கவுர் கோலிக்கும் ரணில் விக்ரமசிங்ஹ அனுதாபங்கள் தெரிவித்துள்ளார்.
இதன்போது மன்மோகன் சிங் இல்லத்திற்கு வருகை தந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடனும் ஒரு சிறிய சந்திப்பை மேற்கொண்டார்.