மன்னாரில் துப்பாக்கிச்சூடு  மூவர் படுகொலை!

மன்னாரில் துப்பாக்கிச்சூடு மூவர் படுகொலை!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   மன்னார் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

COMMENTS

Wordpress (0)