நாமல் ராஜபக்ஷவிற்கு CID அழைப்பு

நாமல் ராஜபக்ஷவிற்கு CID அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எயார் பஸ் ஒப்பந்தம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.