பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் சுனில் ஹெட்டியாராச்சி காலமானார்.
சில காலமாக நோயுற்றிருந்த அவர் இன்று தனது 78 வயதில் உயிரிழந்துள்ளார்.