லங்கா ஐஓசியின் எரிபொருள் விலையிலும் மாற்றம்

லங்கா ஐஓசியின் எரிபொருள் விலையிலும் மாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய தமது எரிபொருட்களின் விலைகளும் திருத்தப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)