
கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
தொடர்புடைய செய்தி UPDATE-04.09.2015 10.35 am (இன்று)
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.