
நடுரோட்டில் தடம் புரண்ட வாகனம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரவு 8.00 மணியளவில் பதுளை,பண்டாரவளை பிரதான வீதியில் போகஹமடித்த பிரதேசத்தில் கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பிரயாணித்த சிரிய ரக வேன் விபத்துக்குள்ளானது.
சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாகவும்,வேனில் சாரதி மட்டுமே இருந்ததுடன் அவருக்கு கையில் மாத்திரம் சிறு காயம் ஏற்பட்டுள்ளதுடன். வேனுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.