டான் பிரசாத் மரணிக்கவில்லை! பொலிஸார் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – டான் பிரியசாத் தனது வீட்டில் இருந்தபோது சுடப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும் அவர் உயிரிழக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்த செய்தி தவறானதென பொலிஸ் கூறுகிறது.

COMMENTS

Wordpress (0)