நேகமயில் இரத்ததான முகாம் நாளை

நேகமயில் இரத்ததான முகாம் நாளை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேகம ரியாலுஸ் சாலிஹீன் டிரஸ்டின்  ஏற்பாட்டில் அனுராதபுர இரத்த வங்கியின் அனுசரணையுடன்  இரத்ததான முகாம் ஒன்றை நேகமயில்  நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேகம முஸ்லீம் மாகா வித்தியாளய மண்டபத்தில் இந்த இரத்ததான முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெறவுள்ளது.  ‘உயிர் காக்கும் உயரிய தானம்’ எனும் கருப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த இரத்ததான முகாமில் கலந்துகொண்டு,  இரத்ததானம் வழங்க  முன்வருமாறு, ரியாலுஸ் சாலிஹீன் டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

COMMENTS

Wordpress (0)