
இறக்குமதி பால் மா விலை அதிகரிப்பு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மாவின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
அதேபோல், 01 கிலோ கிராம் பால் மாவின் விலை 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.