ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் வைத்தியசாலையில்

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் வைத்தியசாலையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி விக்ரமசிங்கவின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும், குறிப்பாக “அரசியலமைப்புச் சர்வாதிகாரத்திற்கு” எதிரான இயக்கத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை நிறைவடைந்த பின்னர் முன்னாள் ஜனாதிபதி பொதுமக்களிடையே உரையாற்றுவார் என்றும் விக்ரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

COMMENTS

Wordpress (0)